காதலியை ஏமாற்றிய காதலன்: காதலி எடுத்த துணீகர முடிவு!

காதலியை ஏமாற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி செய்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்தவர் மனீஷ். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சூளைமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த கேரளாவைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் மனீசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கேரளாவில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்பதால் நெருக்கமாக பழகியுள்ளனர். இது நாளைடைவில் இருவருக்கும் … Continue reading காதலியை ஏமாற்றிய காதலன்: காதலி எடுத்த துணீகர முடிவு!